Map Graph

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் அல்லது சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.. சிதிலமடைந்த இக்கோயில் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால், யுனெஸ்கோவின் 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதுக்கு தேர்வாகியது.

Read article
படிமம்:Thukachi_abatsahayesvarartemple1.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple4.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple2.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple5.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple6.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple8.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple9.jpgபடிமம்:Thukachi_abatsahayesvarartemple10.jpg